#✌️அ.தி.மு.க #அஇஅதிமுக
#அன்றும் இன்றும் என்றும் MGR
#"எம்ஜிஆர் ஸ்டேட்டஸ்"
#🎥Trending வீடியோஸ்📺
என்றும் மங்காத புகழ்
மக்கள் மனதில் நீங்காத ஒரு முகம்
வாத்தியாா் புரட்சி நடிகா்
எட்டாவது வள்ளல்
பொன்மனச் செம்மல்
ஏழைகளின் இதய தெய்வம்
ஏழைகளின் தலைவன்
நலிந்த மக்களின் காவலன்
மக்கள் திலகம்
புரட்சித் தலைவா்
மூன்றெழுத்து மந்திரம்
அன்றும் என்றும் இன்றும்... ஒன்லி ஒன் சூப்பா் ஒன் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் ஐயா
டிசம்பா் 24 மறக்க முடியாத நாள் அன்னாளில் அதிமுக உறவுகளே
நம் எல்லோரும் எம்ஜிஆா் ஐயா கழகத்தையும் 🌱இலை சின்னத் தையும் மறக்கக்கூடாது