🚍 ஓடும் பஸ்ஸில் மனிதநேய அதிசயம் ❤️
எர்ணாகுளத்தில் ஓடும் பஸ்ஸில் பயணம் செய்த 10 மாத குழந்தைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனை கவனித்த பஸ் டிரைவர் துரிதமாக செயல்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றார். குழந்தை தற்போது நலமாக உள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் CCTV காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 👏🚑
🙏 மனிதநேயத்தை மதிக்கும் அனைவரும் இந்த செய்தியை Share செய்யுங்கள்.
#Ernakulam #BusDriverHero #BabySaved #HumanityFirst #ViralVideo #GoodNews #TamilNews #ShareChat #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏