#👦🏻 நம்மவர் கமல் ஹாசன்
இந்திய குடியரசின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் தீர்க்கமான நம்பிக்கை கொண்ட தலைவர் அவர்கள், தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்து, முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைச் சந்தித்து பேசினார்.
தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியது 🔦🔥
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#maiamoffcial #மக்கள்நீதிமய்யம்