ShareChat
click to see wallet page

கிருஷ்ணகிரி அருகே உள்ள கட்டிக்கானபள்ளிதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி-2, 4-வது தெரு அமைந்துள்ள அருள்மிகு காசி விசுவ நாதர் சுவாமி கற்கோவில் கட்டிடம்கட்டுவதற்கான பணியை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து. இனிப்புகள் வழங்கினார். #கிருஷ்ணகிரி_செய்தி

536 ने देखा