சிந்தனை துளிகள்!!
யாரையும் அவருடைய குறைகளை வைத்து எடை போடக்கூடாது...
சிக்கல்களை எதிர்கொள்ளும்போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
கையில் மிஞ்சியதை பாதுகாத்து வைத்துக்கொள்வதை போன்று ஆதாயம் வேறில்லை. #🤔புதிய சிந்தனைகள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #💪 தன்னம்பிக்கை #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #👏Inspirational videos