ஏன்யா கோடி, கோடியா சம்பளம் வாங்குன சினிமாவ விட்டுட்ட!
இவ்வளவு அவதூறுகள் நெருக்கடி குடுத்தும் கொஞ்சம் கூட அசரல
இப்படி மக்களுக்கு நல்லது செய்ய எல்லாத்தையும் தாங்கிகிட்ட உங்கள தமிழக மக்கள் கண்டிப்பா கைவிடவே மாட்டாங்க தலைவா! வெற்றி நிச்சயம்!🛐
#🤵விஜய் அண்ணா வெறியன்ஸ் #👦விஜய் Fans Club #👨🦰தளபதி விஜய்