தள்ளாத 95 வயதில் தளராமல் தொண்டு செய்தவர் தந்தை பெரியார் அவர்கள். அவர் வழிவந்த தலைவர் கலைஞர் அவர்கள் 80 ஆண்டு கால பொதுவாழ்க்கைக்குச் சொந்தமானவர். சக்கர நாற்காலியில் உட்கார்ந்த வண்ணம் ஓய்வில்லாமல் உழைத்தார்.அப்படிப்பட்ட திராவிட இயக்க பல்கலைக்கழகத்தில் படித்தவர்தான் அண்ணன் வைகோ அவர்கள். இந்த ஸ்டாலினும் அதே பல்கலைக்கழக மாணவன்தான்!- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் #dmk4tn