ஆடும் வரை ஆடட்டும்... மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
ஒரு வருடம் ஆகியும் திறக்கப்படாத 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு கட்டிடம் ஒருபுறம்...
மேடையில் குத்தாட்டம் போடும் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மறுபுறம்!
எம்.எல்.ஏ அவர்களே, கள்ளக்குறிச்சி மாவட்டம், வானபுரம் அடுத்த #ஓடியந்தல் கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் திறக்க கோப்பு எங்கே என்று தேட உங்களுக்கு நேரம் இல்லை, ஆனால் பாட்டுக்கு ஸ்டெப் போட மட்டும் நேரம் இருக்கிறதோ? மக்கள் வரிப்பணம் என்ன இளிச்சவாய்ப்பணமா?
#ViralVideo #DMKExposed #✌️அ.தி.மு.க