அண்ணன் சீமானின் தமிழ்த்தேசிய எழுச்சி எப்படிப்பட்டது.!?
ஊருக்குள்ள சாதி பெருமை பேசிட்டு இருந்த பயலை எல்லாம் அரசியல்படுத்தி தமிழ் இன உணர்வை ஊட்டியவர் அண்ணன் சீமான் தான்...
சாதி மத உணர்வுகளை கடந்து தமிழராக ஒன்றிணைவோம்.!
#வெல்லும்_தமிழ்த்தேசியம் ✊🔥
சகோதரனுக்கு வாழ்த்துகள்..🫂😍 #நாம்தமிழர்