ShareChat
click to see wallet page

இன்று இனிய பிரதோஷ வழிபாடு! 🕉️ சிவபெருமானின் அருளும் ஆசியும் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 🙏✨ ##Pradosham #LordShiva #OmNamahShivaya

1.3K ने देखा