ShareChat
click to see wallet page

இது நம் இனத்தின் திருவிழா, எல்லோரும் கூடுவோம்! தமிழ்ப் பேரினப் பெருவிழா, வென்று வாகை சூடுவோம்! 21.02.2026 சனிக்கிழமை மாலை சரியாக 3:00 மணிக்கு.. திரள்வோம் திரள்வோம் திருச்சியில் திரள்வோம் தீந்தமிழ் இனத்தீரே! திருச்சியில் கூடுவோம்! திருப்பத்தை நாடுவோம்! இது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு!! குடும்பம் குடும்பமாய்க் கூடுவோம்! கொடிய அரசியலை மூடுவோம்! இது கொள்கை மறவர்களின் கூட்டம்! கொள்ளையர்கள் எடுக்கவேண்டும் ஓட்டம்! *"மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு"* மாற்றம் என்பது சொல் அல்ல! செயல்! மாறுவோம்! மாற்றுவோம்! நாம் தமிழர் #ஸ்ரீவைகுண்டம் நாம் தமிழர் கட்சி 🔥

555 ने देखा