உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனத்திற்கு
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மையமாக வைத்து
அரசியல் பிழைப்புக்காக
தொடர்ந்து சித்திரவதை செய்வதை நீங்கள் வேடிக்கை பார்ப்பது நியாயமா?
நமது நாட்டின் அனைத்து நம்பிக்கைகளை மக்கள் இழந்து விட்டார்கள்
பத்திரிகை மீதான நம்பிக்கை மக்கள் இழந்து விட்டனர்
மீடியாக்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்
எதிர்க்கட்சிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்
இது போன்ற சம்பவங்கள் நடந்தால் நாட்டின் ஜனாதிபதி கண்டிக்க வேண்டும் அவரும் கண்டு கொள்ளவில்லை
மக்களின் கடைசி நம்பிக்கை
உச்ச நீதிமன்றம்
ஆகவே இது போன்ற கொடூர வன்முறைகளை நீதிமன்றம் வேடிக்கை பார்க்க கூடாது
தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து
மோடி அரசை பதவி நீக்கம்
செய்வது மிக மிக முக்கியம்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவனத்தில் கொள்வார்களா??
அல்லது இந்த பதிவை பார்க்கும் நபர்கள்
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்குமானால்
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனத்திற்கு
தெரியும் வரை இந்த பதிவை பகிர்வார்களா!
அல்லது கொடுமைகள் நடந்தால் பார்க்க மட்டுமே எங்களுக்கு தெரியும் என்பதை
இந்த பதிவை பார்க்கும் நபர்கள் நிரூபணம் செய்வார்களா? #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋யா அல்லாஹ் #🤲இஸ்லாமிய துஆ #🎼இஸ்லாமிய பாடல்கள்🌙 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃