செவ்வாய் கிரகத்திடம் என்னதன் கேட்கிறோம்?
அன்றைய இரவு
H. G. Wells எழுதிய
A Message from Mars கதையை
நிதானமான தமிழ் narration-ல
சிந்தனையுடன் கேட்டோம்.
மனித மனசு,
பயம்,
நம்பிக்கை —
இவை அறியப்படாத
ஒரு உலகத்தோடு
எப்படி பேசுகிறது என்பதை
இந்த கதை கேள்வியாக விட்டது.
இன்று இரவு
இதே போல இன்னொரு புதிய கதை
Kathaiyin Madiyil-ல் Live.
#விண்வெளிக்கதை #அறிவியல்_கற்பனை #உறக்கநேரகதை #😍குட்டி கதை📜 #கதை படிப்போம் #⏱ஒரு நிமிட கதை📜 #கதை #kathai