ஹரியானாவில் குளிருக்காக அறையில் நிலக்கரியில் நெருப்பு மூட்டி தூங்கிய 5 தொழிலாளர்கள் ஆக்சிஜன் குறைபாடு மற்றும் நிலக்கரியில் இருந்து வெளியேறிய வாயுவால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்
#😨தூங்கும்போதே கருகிய 5 உயிர்கள்😢 #😢Sad Feelings💔 #🥺சோக வாழ்க்கை #😫சோக ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்