#தவெக தலைவர் விஜய் அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்,உழவுக்கும், உழவருக்கும் உறுதுணையாக இருக்கும்
காளையையும், பசுவையும் போற்றி வணங்குவதில் பெருமை கொள்கிறோம் _ தமிழக வெற்றிக்கழகம்,கண்டமனூர்,கடமலை மயிலை வடக்கு ஒன்றியம்,தேனி தெற்கு மாவட்டம்