பூமணி, கிழக்கும் மேற்கும் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் திரு.மு. களஞ்சியம் அவர்கள்
இயக்குநர் திரு. சி. ரங்கநாதன் அவர்களைப்பற்றி அவரிடம் தாம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவங்களை இணையதளத்தில் பதிவு செய்து இருக்கிறார் அது உங்களின் பார்வைக்கு…
நன்றி #🔊ஷேர்சாட் சாட்ரூம்😍 #இன்றைய நாள் #🎬 சினிமா