தி.மலை செங்கம் அருகே, திமுக வார்டு தேர்தல் பொறுப்பாளர் வேலு & அவரது மனைவி வீட்டோடு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளைநிலத்தில் உள்ள குடிசையில் இருவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், வீட்டை பூட்டி மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் இருவரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக செங்கம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #😱நள்ளிரவில் கொடூரம்: தம்பதி எரிந்து பலி🔥