ShareChat
click to see wallet page

#🙏🏼சிவன் - பார்வதி #🕉️சிவன் பார்வதி🕉️ #சிவன் பார்வதி ஸ்டேட்டஸ் #சிவன் பார்வதி #sivan parvathi💖💖💖 அவன் என்றால் மட்டும் ஏன் இவ்வளவு காதல்...? அவன் தரும் வலிகளையும் கடந்து அவனை மட்டுமே நேசிக்கும் வழியை எப்படி கற்றேன்..?அவன் கற்பித்தானோ...? யாரேனும் அவன் பெயரை உச்சரித்தால் கூட,"எப்படி துடிப்பது"? என்பதையே என் இதயம் மறந்துவிடுகிறது...🥺 உடைந்த என்னை மீண்டும் உருவாக்கியவன்... உறவுகள் காயப்படுத்திய போது கரம் தந்தவன்..அவன் கரம் பிடித்து கரையேறிய இப்பேதை மனம் அதை காதல் என்று எண்ணியது தவறா..?💔 எனை பெற்றவர்களுக்கு என்மீது இலாத அக்கறையும்,அன்பும் இவனுக்கு ஏன் வந்தது..? இப்படி ஆயிரம் கேள்விகள் மனதில்..அனைத்திற்கும் பதில் அந்த இராட்சதன்...🧟‍♂️ ஆகச் சிறந்த அசுரனடி என்னவன் ருத்திரன்....🤌🏻😘🧟‍♂️🙈

14.2K ने देखा
14 दिन पहले