#🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼 #🗞 ஜனவரி 26 முக்கிய தகவல் 📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #தஞ்சாவூர் நியூஸ் 77 வது குடியரசு தின விழா தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கொட்டும் மழையிலும் தேசியக்கொடியை ஏற்றினார். மூவண்ண பலூன்களை ஆட்சியர் பறக்க விட்டார். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு கதராடைஅணிவித்தார்கள்*