மண்ணில் அவள்
இல்லா
வாழ்வென்பது...
எனக்கந்த...
விண்ணோடு உதித்திடா
ஆதவனற்ற
வையம் போலவே...
ஆம் அவளில்லா
வாழ்வென்பது
ஆகிப் போகும்
கொடும் சூன்யமே...😍
#என்_ஒற்றை_தேவதை_அவள்
இனிய காலை ❣️
#ஜேசுதாஸ்
#❤️எங்கேயும் காதல் #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖