ShareChat
click to see wallet page

💥கடல் அலைகளுக்கு நடுவே மீன்பிடிக்கச் சென்ற இலங்கை மீனவர்கள், தங்கள் வலையில் எதிர்பாராத விதமாக சிக்கிய டால்பின் (Dolphin) ஒன்றை லாவகமாக மீட்டு மீண்டும் கடலிலேயே விட்ட நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.! #📺வைரல் தகவல்🤩

437 ने देखा