ShareChat
click to see wallet page

தவெக தலைவர் விஜய் என்னும் தற்குறியின் கவனத்திற்கு... கல்வி என்பது வெறும் சொல் அல்ல அது ஒரு ஆயுதம் என்ற இந்த வார்த்தையை தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கு திராவிட இயக்கங்கள் நிறைய விலை கொடுத்துள்ளது. 💥கல்வியில் சிறந்த தமிழ் நாடு என்பதில் பெருமையை வறுமையிலும் கஷ்டத்திலும் படிக்கும் அனைவருக்கும் தெரியும்💥 🤮சோத்துல விஷம் வைப்பேன்னு சொல்ற ஜென்மங்களுக்கு; படிப்பை விட தற்குறி விஜய் தான் முக்கியம்னு சொல்ற ஆச்சரியகுறிகளுக்கு எப்படி தெரியும். 🤮 #கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் அரங்கேறிய காட்சிகள் இவை. 🔹ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மகள் நியூயார்க்கில் படிக்கிறாள். 🔹ஒரு தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகள் தைவானில் படிக்கிறாள். 🔹ஒரு நெசவுத்தொழிலாளியின் மகள் ஜெர்மனியில் படிக்கிறாள். 🔹சவரத் தொழிலாளி ஒருவரின் மகள் மலேசியாவில் படிக்கிறாள்.. இவர்களின் அனைத்து செலவினங்களும் தமிழ்நாடு அரசுடையது.. 🔹கிராமத்தில் இருந்து வந்த மாணவி ஜப்பான் சென்று திரும்பியுள்ளார். 🔹ஜப்பான் மொழியில் பேசக் கற்று மிகச் சிறப்பாக பேசுகிறார்.. 🔹ஒரு தாய் தன் மகனுடன் டிப்ளமோ படிக்கிறார்.. 🔹🔥கூலித்தொழிலாளி ஒருவரின் மகள் மிகப்பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து முதல் மாத ஊதியத்தை தந்தையிடம் கொடுத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாள்.. 🔹வாய் பேச முடியாத காதும் கேட்காத தங்கை ஒருத்தி பேட்மிண்டனில் உலக சாதனை படைத்துள்ளார்.. அவர் தந்தை கண்ணீர் மல்க நிற்கிறார்.. 🔹சைக்கிள் கூட என் வீட்டில் கிடையாது நான் ஏவியேஷன் படிக்கிறேன் என்கிறார் ஒரு தம்பி… 🔹ஐஐடி தேசிய சட்டப் பல்கலைக் கழகம் , மருத்துவர் என்று கனவு நனவான மகிழ்ச்சியோடு ஏராளமான தம்பி தங்கைகள் காலத்தால் அழிக்க முடியாத கல்வி எனும் செல்வத்தை மாணவச் செல்வங்களுக்கு வழங்கும் திராவிட மாடலின் புகழ் ஓங்குக 🖤❤️ #💪மு.க.ஸ்டாலின் #💪தி.மு.க #தமிழ்நாடு #CM ஸ்டாலினின் பொற்கால ஆட்சி

757 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்