#தை_ திங்கள் 🌴🌾🌱
பரந்து விரிந்த சங்கத் தமிழ் வரலாற்றில்,
உழுதுண்டு வாழ்ந்த உழவன் கொண்டாடிய தை திருநாள்!
அன்று களம் கண்டு வாகை சூடியத் தமிழினம்,
இன்று கலம் நிறைத்து இயற்கை அன்னைக்கு நன்றி கூறி,
தலைமுறை கடந்தும் தன் வேரைத் தேடும் பொன்னாள்!
இதில் சங்க கால உழவுத் தொழிலையும், தமிழர்களின் வீர வரலாற்றையும், இன்றும் மாறாத இயற்கை வழிபாட்டையும் போற்றி இனிய தை பொங்கல் நல் வாழ்த்துக்கள்
என்றும் மக்கள் பனியில்
#சோழர்_போர்_படை_தமிழ்நாடு👑💛❤
#நிறுவனர்
#வி_அருள்சோழன்_EEE
#தலைவர்
#வி_வெற்றிச்சோழன்_EEE
#துணை_தலைவர்
#சா_விக்னேஷ்_EEE
#ஒருங்கிணைப்பாளர் #த_ரஞ்சித்_DME
#பொதுச்செயலாளர் #ச_சூர்யா_ITI
#பொருளாளர்
#வி_விஜயகுமார்
#ஊடக_தலைவர்
#புவனேஷ்_BBA
#துணை_ஒருங்கிணைப்பாளர் #ஜொ_சிவசேசாஷ்தரி_BE_Mech
#துணை_பொதுச்செயலாளர்
#ப_ஸ்ரீராம்
#துணை_பொருளாளர் #ரா_பவித்ரன்_EEE
#ஊடக_துணை_தலைவர்
#கௌதம்_EEE மற்றும்
#சோழர்_போர்_படை_வீரர்கள் 💛❤
#சோழர்_போர்_படை_தமிழ்நாடு👑💛❤
#சோழர் போர் படை #Tamil Nadu #news