ShareChat
click to see wallet page

#😊எனது முதல் பதிவு🤙🏼 ஆ-ஆ-ஆ ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன் மேகம் நம் பந்தல் உன் கூந்தல் என் ஊஞ்சல் உன் வார்த்தை சங்கீதங்கள்-ஹா-ஹா ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன் மேகம் நம் பந்தல் ஆ-ஆ-ஆ-ஆ அ-ஆ-அ இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை மௌனமே சம்மதம் என்று (ஓ) தீண்டுதே மன்மத வண்டு (ஓ) மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன் மேகம் நம் பந்தல் உன் கூந்தல் என் ஊஞ்சல் #பாடல்

701 ने देखा
9 दिन पहले