#முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்
என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
வெறும் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்...✌️
#உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்…🥺 #ரஜினி #💪Motivational Quotes #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #💪மோட்டிவேஷன் வீடியோ🎥 #🎼90'S பின்னணி இசை