ShareChat
click to see wallet page

கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, தஞ்சை தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் திரு . வேம்பை. R. கண்ணன் அவர்களின் தலைமையில் கழக அமைப்புச் செயலாளர், திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.இரா.காமராஜ்‌ Ex.MP., தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. C.V.சேகர்‌ Ex.MLA., அவர்களின் முன்னிலையில், தஞ்சை தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெற்ற வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு உரையாற்றிய போது... #அஇஅதிமுக #மொழிப்போர்தியாகிகள் #தமிழ் #SDSSELVAM #எடப்பாடியார் #வீரவணக்கம் #📺அரசியல் 360🔴 #குடியரசு தின நல்வாழ்த்துக்கள் #✌️அ.தி.மு.க #😎வரலாற்றில் இன்று📰 #⚡ஷேர்சாட் அப்டேட்

581 ने देखा