ShareChat
click to see wallet page

#💥 கார் மீது லாரி மோதி 4 பேர் பரிதாப பலி குவாலியர் அருகே இன்று (ஜனவரி 30, 2026) காலை, அடர்ந்த மூடுபனி காரணமாக, அதிவேகமாக வந்த லாரி கார் மீது மோதியதில் 2 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥Trending வீடியோஸ்📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴

10.8K ने देखा