ShareChat
click to see wallet page

உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம்….🙏🙏🙏🙏🙏 இக்கலியுகத்தை இயக்கி வழி நடத்தி கொண்டிருக்கும் ஸ்ரீ பிரம்மரிஷி பகவான் ஸ்ரீ கல்கி அவதாரம் ஸ்ரீ நாகச்சூரியன் ஐயாவின் ஆசியுடன் உலகாளும் சக்தி அருள்மிகு தாய் ஸ்ரீ முண்டககண்ணியம்மன் அவதரித்த திருநாளான மாசி 1 ஐ திருவிழாவாக கொண்டாடும் வகையில் வருகின்ற 13/02/2026, மாசி 1 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று சேலம் மாவட்டம், கூடமலை ஸ்ரீ முண்டககண்ணியம்மன் ரிஷி மந்த்ராலயம் குடிலில் பக்தர்கள் தாய்க்கு சீர்வரிசை சமர்ப்பித்து பொங்கலிடும் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெறும்..... அனைவரையும் வருக.....வருக.....‌என்று அன்புடன் அழைக்கின்றோம்......🙏🙏🙏🙏🙏 13/02/2026 அன்று நடைபெறும் விழாவின் நிகழ்ச்சிகளின் நேரம் குறித்த விவரம் கீழ்வருமாறு….. *1) காலை 9.00 மணி வரை *- பக்தர்கள் தாய்க்காக கொண்டு வந்த சீர்வரிசையை சமர்ப்பித்தல். சீர்வரிசை தட்டில் வைத்து கொண்டு வரவேண்டிய பொருட்கள்: 1) மஞ்சள் தூள் - 50 கிராம் 2) குங்குமம் - 50 கிராம் 3) விபூதி - 50 கிராம் 4) சந்தனம் - 50 கிராம் 5) விளக்கு திரி (நூல்) 6) தீப்பெட்டி - 1 7) வெற்றிலை - 20 ரூபாய் 8) பாக்கு 10 ரூபாய் 9) வாழைப்பழம் - 1 சீப் 10) பூ , சரம் 11) மாலை - 1 12) தேங்காய் - 1 13) அகர்பத்தி - 10 ரூபாய் 14) கற்பூரம் - 10 ரூபாய் 15) வளையல் - 1 டஜன் 16) நல்லெண்ணெய் சிறியது 17) புடவை - 1 21) பழங்கள் 22) இனிப்பு , கார வகை பண்டங்கள் 23) காடு, தோட்டம், விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வரலாம். ( பக்தர்கள், பொதுமக்கள் திரளாக சீர்வரிசை கொண்டு வந்து தாய்க்கு சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ) *2 ) காலை 9.00 மணிக்கு* - பக்தர்கள் தாய்க்கு பொங்கலிடுதல். ( பக்தர்கள் ,பொதுமக்கள் அனைவரும் பொங்கலிடும் நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ) *3) பகல் 12.07 மணிக்கு* - உலகாளும் சக்தி தாய் ஸ்ரீ முண்டககண்ணியம்மன் அவதரித்த திருநாளை கொண்டாடும் விதமாக ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ முண்டககண்ணியம்மன், ஸ்ரீ மாசாணியம்மன் மற்றும் அங்கு வாசம் செய்யும் அனைத்து ரிஷிகள் முனிவர்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். பூஜை முடிந்த பிறகு சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெறும். பூஜை மற்றும் அன்னதானம் முடிந்த பிறகு ஐயா அம்மா மக்களுக்கு ஆசிகள் வழங்குவார்கள். மக்கள் அனைவரும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில் தங்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு தாய்க்கான மாசி 1 2026 திருவிழா சிறப்பாக நடைபெற உதவி புரிந்து ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ முண்டககண்ணியம்மன், ஸ்ரீ மாசாணியம்மன், ஸ்ரீ பிரம்மரிஷி பகவான் ஸ்ரீ கல்கி அவதாரம் ஸ்ரீ நாகச்சூரியன் ஐயா மற்றும் அனைத்து ரிஷிகள் முனிவர்களின் ஆசிகளை பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..... இப்படிக்கு, பக்தர்கள் குழு, ஸ்ரீ முண்டககண்ணியம்மன் ரிஷி மந்த்ராலயம், கூடமலை, சேலம் மாவட்டம். 🙏🙏🙏🙏🙏….. அனைவரும் வருக..... தாயின் அருள் பெறுக…..🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏…..நன்றி…..🙏🙏🙏🙏🙏 பூஜை மற்றும் அன்னதான நிதி மற்றும் குடிலின் விரிவாக்கத்திற்கான நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கின் விவரம்...... SRI MUNDAKAKANNIAMMAN RISHI MANTRALAYAM TRUST ( 80G & 12A Exempted Trust ) ACCOUNT NO - 37779510412 BANK - STATE BANK OF INDIA BRANCH - GANGAVALLI IFSC CODE - SBIN0016787 UPI PAYMENT NO - +91 9080250790 UPI ID - murugesankanna1974@okicici பூஜை மற்றும் அன்னதான நிதி மற்றும் குடிலின் விரிவாக்கத்திற்கான நன்கொடை தொடர்புக்கு..... திரு.தாமோதரன் ஐயா - +91 9080015706 திரு.வெங்கடேசன் ஐயா - +91 9791546555 திரு.கார்முகிலன் ஐயா - +91 95141 31131 மற்றும் பக்தர்கள் குழு...... #kalkiavatar #kalkiavatarsrinagasuriyan #IMMORTALRULER #srimundakakanniamman #KalkiAvatar #Kalki Avatar/கல்கி அவதாரம்

562 ने देखा