காலம் தன் கடமையை செய்ய தவறாது
தனது அறுவடையை செய்து கொண்டே தான் இருக்கிறது
நாம் தான் மாறி மாறி நீ என் மீது பழி சுமத்துவதும்
நான் உன்மேல பழைய சுமத்துவதுமாக
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
நீ எதை விதைக்கிறாயோ அதை அறுவடை செய்தாக வேண்டும்
(உனக்கும் எனக்கும் யாவருக்கும் அதுதான்)
தனது சுயநலத்திற்காகவும் சுகபோக வாழ்க்கைக்காகவும் அமைதியாக வாழ்ந்து வந்தவர்களிடம் சாதி வெறியையும், வன்முறையையும் வளர்த்தீர்கள் மேலும்
பல தலித் தாய்மார்கள் கண்ணீருக்கும் தாலி அறுப்புக்கும் காரணமான ஜாதியை வெறிகொண்டு ஊற்றிய ராமதாஸை கண்ணீர் சிந்த வைத்தார் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #💪தி.மு.க #🧓பிரதமர் மோடி #📺அரசியல் 360🔴