ShareChat
click to see wallet page

மக்கள் திலகம் MGR பிறந்த தின பதிவு.. *************************************** தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்தது போலே… உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே… ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ… நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ… கவிஞர் வாலியின் பாடல் வரிகள்.. எங்கள் தங்கம் திரைப்பட பாடல். #கவிஞர் வாலி

622 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்