சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிங்க் பேருந்துகள், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கான வாகனங்கள் மற்றும் பிங்க் ஆட்டோக்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்!#TamilNaduGlobalWomenSummit #DMK4TN #dmk4tn