ShareChat
click to see wallet page

குற்றம் இழைப்பவர்களின் கூடாரமாக இருக்கும் அதிமுக!கடலூர் அருகே அதிமுக நிர்வாகியை துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிமுகவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுகவினர் குழுவாகப் பிரிந்து சண்டையிட்டு சட்ட ஒழுங்கை சீர்குலைத்து வருகின்றனர். இத்தகைய குற்றம் புரிவோர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்க்கிறார் அடிமை பழனிசாமி அவர்கள். ஒருவேளை அதிமுகவில் பதவி பெறுவதற்கு குற்ற வழக்குகள் இருக்க வேண்டும் என்பதை "Basic criteria"வாக வைத்துள்ளார்களா என்ற ஐயம் எழுகிறது.#AdmkFails #dmk

409 ने देखा
1 दिन पहले