#💝இதயத்தின் துடிப்பு நீ என்னோட தங்கம் எவ்வளவு நல்லா என்ன நீ பார்த்துப்பா ஆனா நான் உனக்கு புரிஞ்சுக்காம ஏதேனும் பண்ணிட்டு இருக்கேன் உனக்கு ஏதோ ஒரு பயமா இருக்கு மாமா அது என்னன்னு சொல்ல தெரியல அவ்ளோதான் ஆனா ஒரு விஷயம் மாமா கூடிய சீக்கிரம் என நீ வெறுத்துடுவ அது எனக்கு நல்லா தெரியும்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭