உங்கள் கனவைக் கழக அரசிடம் சொல்லுங்கள், அது திட்டங்களாக மாறும். மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ள உங்க கனவ சொல்லுங்க திட்டம் தமிழ்நாடு முழுவதும் உங்கள் இல்லம் தேடி வந்து கனவை நனவாக்கும் திராவிட மாடல் அரசு.
#உங்க_கனவ_சொல்லுங்க #dmk4tn