உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம்….🙏🙏🙏🙏🙏
இக்கலியுகத்தை இயக்கி வழிநடத்தி கொண்டிருக்கும் ஸ்ரீ பிரம்மரிஷி பகவான் ஸ்ரீ கல்கி அவதாரம் ஸ்ரீ நாகச்சூரியன் ஐயாவின் ஆசியுடன் தை 1 ஆம் தேதி (15/01/2026), வியாழக்கிழமை அன்று சேலம் மாவட்டம் கூடமலை ஸ்ரீ முண்டககண்ணியம்மன் ரிஷி மந்த்ராலயம் குடிலில் நடைபெறும் ஸ்ரீ சூரிய பகவானுக்கான பொங்கல் திருவிழா திருவிழாவை முன்னிட்டு *14/01/2026 , புதன் கிழமை அன்று மாலை 05.00 மணி முதல் 07.00 மணிக்குள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஸ்ரீ சூரிய பகவானுக்கான சீர்வரிசையை கொண்டு வந்து குடிலில் சமர்ப்பிக்கலாம்.*
*சீர்வரிசை தட்டில் வைத்து கொண்டு வரவேண்டிய பொருட்கள்:*
1) மஞ்சள் தூள் - 50 கிராம்
2) குங்குமம் - 50 கிராம்
3) விபூதி - 50 கிராம்
4) சந்தனம் - 50 கிராம்
5) விளக்கு திரி (நூல்)
6) தீப்பெட்டி - 1
7) வெற்றிலை - 20 ரூபாய்
8) பாக்கு - 10 ரூபாய்
9) வாழைப்பழம் - 1 சீப்
10) பூ , சரம்
11) மாலை - 1
12) தேங்காய் - 1
13) அகர்பத்தி - 10 ரூபாய்
14) கற்பூரம் - 10 ரூபாய்
15) வளையல் - 1 டஜன்
16) நல்லெண்ணெய் சிறியது
17) (9*5) 8 முழம் வேட்டி - 1
18) பார்டர் போட்ட
பெரிய துண்டு - 1
19) தாய்க்கு புடவை - 1
20) கோமாதாவுக்கு புடவை - 1
21) பழங்கள்
22) காடு, தோட்டம், விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வரலாம்.
மக்கள் அனைவரும் சீர்வரிசை மற்றும் பொங்கல் திருவிழா நிகழ்ச்சிகளில் தங்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு தை 1 2026 பொங்கல் மற்றும் பூஜை சிறப்பாக நடைபெற உதவி புரிந்து ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ முண்டககண்ணி அம்மன், ஸ்ரீ மாசாணியம்மன், ஸ்ரீ பிரம்மரிஷி பகவான் ஸ்ரீ கல்கி அவதாரம் ஸ்ரீ நாகச்சூரியன் ஐயா மற்றும் அனைத்து ரிஷிகள் முனிவர்களின் ஆசிகளை பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.....
இப்படிக்கு,
பக்தர்கள் குழு,
ஸ்ரீ முண்டககண்ணி அம்மன் ரிஷி மந்த்ராலயம்,
கூடமலை
🙏🙏🙏🙏🙏…..நன்றி…..🙏🙏🙏🙏🙏
மேலும் தொடர்புக்கு.....
திரு.தாமோதரன் ஐயா - +91 9080015706
திரு.வெங்கடேசன் ஐயா - +91 9791546555
திரு.கார்முகிலன் ஐயா - +91 95141 31131
மற்றும் பக்தர்கள் குழு......
#Kalki Avatar/கல்கி அவதாரம் #kalkiavatar #kalkiavatarsrinagasuriyan #IMMORTALRULER #srimundakakanniamman #KalkiAvatar