செம்பருத்தி செம்பருத்தி…
பூவைப் போல பெண் ஒருத்தி…
காதலன தேடி வந்தால்…
கண்ணில் வண்ண மை எழுதி… மேலும் கீழும் ஆடுகின்ற நூல் இடைதான்
மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம்தான்…
நாள் எல்லாம் மீண்டும் மீண்டும் நான் படிக்கும்…
நூலகம்தான்… செம்பருத்தி செம்பருத்தி…
பூவைப் போல பெண் ஒருத்தி… பள்ளியறை நான்தானே…
பாரிஜாத பூந்தேனே…
கல்வி போல் காதலை கற்று தர வந்தேனே… #ஷேர்