ShareChat
click to see wallet page

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஜெய் பீம் நகரில் சுமார் ஐந்து நாட்களாக தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு. #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்

555 காட்சிகள்