அந்த அந்நியன் ஏன் இன்னும் மனசுக்குள் இருக்கிறான்?
அன்றைய இரவு
Rabindranath Tagore எழுதிய
Kabuliwala கதையை
நிதானமான தமிழ் narration-ல
உணர்ச்சியுடன் கேட்டோம்.
ஒரு அந்நிய மனிதனுக்கும்
ஒரு குழந்தைக்கும் இடையிலான
மனிதநேய பந்தம்
காலத்தைக் கடந்து
மனசுக்குள் நிலைத்திருக்கும் விதத்தை
இந்த கதை உணர்த்தியது.
இன்று இரவு
இதே போல இன்னொரு புதிய கதை
Kathaiyin Madiyil-ல் Live.
#தமிழ்கதை #மனிதநேயம் #உறக்கநேரகதை #StoryLoversTamil #😍குட்டி கதை📜 #கதை படிப்போம் #கதை #⏱ஒரு நிமிட கதை📜 #kathai