ShareChat
click to see wallet page

1.நீட் 7.5% இட ஒதுக்கீடு 2.அத்திக்கடவு அவிநாசி திட்டம் 3.குடிமாரமத்து திட்டம் 4.தஞ்சை டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. 5.கிராமப்புறங்களில் 2000+ அம்மா மினி கிளினிக் 6. 11 மருத்துவக்கல்லூரி 7.1000 கோடியில் கால்நடை மருத்துவப் பூங்கா. 8.தடையில்லா மின்சாரம் (கட்டண உயர்வு இல்லாம) 9. கொரனா காலத்தில் மிகச் சிறந்த நிர்வாகம். 10. சிறப்பான சாலைகள் மற்றும் மேம்பாலங்கள். இதெல்லாம் ஒரு பகுதி தான் . ஆமா விஜய்க்கு எதுக்கு தமிழ்நாடு மக்கள் வாக்களிககனும் சொல்லேன் கேட்போம். #✌️அ.தி.மு.க

6.5K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்