ShareChat
click to see wallet page

இன்று பஞ்சமி திதி வாராஹி அன்னையை வணங்கி ஆசி பெறுவோம். "ஆதிநாயகி அண்டம் படைத்த தாயும் நீ பாதி உடல் தான்யேற்ற சிவபத்தினி நீ சோதி வடிவாகி சோதனைகளை முறிப்பவள் நீ வேத ஒளியாகி இவ்வுலகை காப்பாய் இனி" #varahi amman #ஸ்ரீ வாராஹி அம்மன் #🙏 வராஹி அம்மன் 🙏 #Varahi #🙏ஆன்மீகம்

5.1K ने देखा
1 दिन पहले