ShareChat
click to see wallet page

உழவர்களுக்கு உதவும் காளை மாடுகளும், தமிழக வீடுகளில் புனிதமாக இலட்சுமி எனப் போற்றப்படும் பசு மாடுகளும் இந்த மாட்டுப் பொங்கல் திருநாளில் சிறப்புடன் நலமாய்த் நிகழட்டும். அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். #🥰பொங்கல் ஸ்டேட்டஸ்🎋

868 ने देखा
6 दिन पहले