உன் #இதயக் குளத்தில்
இடம்பிடிக்க
கல்லெறிந்தவர்கள்
பலராக இருக்கலாம்...
ஆனால்
#இதயத்தையே எறிந்தவன்
நான் மட்டும் தான்... ❣️
#என்_ஒற்றை_தேவதையே ❣️
இனிய காலை ❣️
#ஜேசுதாஸ் ❣️
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #❤️எங்கேயும் காதல்