ShareChat
click to see wallet page

நீ கிட்ட வந்து நின்னா… ஹார்ட் பீட்டே ஸ்பீட் ஆகுது… நீ தொட்டு எதும் சொன்னா… என் பிளட்டே சூடாகுது… என் பைக்கில் நீ ஒக்கார்ந்தா… பிரேக்கே வேணாங்குது… நீ என்னோட ரைடுக்கு வந்தா… ரெட் சிக்னல் கிரீன் ஆகுது கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு… ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு… கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு… ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு… ஏ டொன்டி டொன்டி மேட்ச்சா… என் டிராவல் த்ரில் ஆகுது… ஏ டோர்னமென்டு கப்பா… உன் கிஸ்ஸு ஜில் ஆவுது… பஸ்ஸு லாரி காரு அது… எல்லாம் செம்ம போரு… நம்ம பைக்கு பாரு… அது ரெண்டு வீலு டீரு… #ஷேர்

768 ने देखा