கண்ணே என் கண்மணியே
என் கையில் வந்த பூந்தோட்டமே
பொண்ணே என் பொன் மணியே
தெனம் பொங்கி வரும் நீரோட்டமே நீ கேட்க்கத்தானே நான் பாடினேன்
நீ இல்லாத நேரம் நான் தேடினேன்
வாடி வாடி மானே ராசா என் ராசாக் கண்ணு
ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு
ஒண்ணோட ஒண்ணா நின்னு
தெனம் ஒன்ன எண்ணும் சின்னப் பொண்ணு #ஷேர்