ShareChat
click to see wallet page

#🌻🌻காலை வணக்கம்🌻🌻 வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி மாலைக் கோயில் கே.ஒத்தையூரில் நடக்கும் மர்மங்கள் கண்டுகொள்ளுமா வேடசந்தூர் காவல்துறை சமூக விரோதிகள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை சமூக விரோதிகளுக்கு உடந்தையாக வேடசந்தூர் காவல்துறை செயல்படுகிறதா என கேள்வி வேடசந்தூர் காவல்துறை அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை என பொதுமக்கள் புலம்பல் தங்களின் உயிருக்கும் உடமைக்கும் சமூக விரோதிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தலை தீர்க்க வேடசந்தூர் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் #திண்டுக்கல்

641 ने देखा
1 महीने पहले