ஈரோடு_வடக்கு_மாவட்டம்
அந்தியூர்_சட்டமன்ற_தொகுதி
T_N_பாளையம்_வடக்கு_ஒன்றிய_திமுக
புஞ்சை துறையம் பாளையம் ஊராட்சியில் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் கழக உடன்பிறப்பு திரு.பிரகாஷ் அவர்களின் வீட்டில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக வீடு மற்றும் பொருட்கள் முழுவதும் சேதம் அடைந்ததை அறிந்து நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினேன்
#diravidamodel #dmk4tn
#msb ##politics ##dmk