ShareChat
click to see wallet page

அவன் ஏசி கார்ல போவான்... நீ ஏன் வெயில்ல அலையுற? அவன் கோடிகளில் புரளுவான்... நீ ஏன் கடனில் மூழ்குற? திரையில் தெரிபவன் வெறும் பிம்பம் - அதைத் துரத்தி உன் வாழ்க்கையைத் தொலைக்காதே! உன் வாழ்க்கைக்கு நீ தான் ஹீரோ." ​விருப்பம் ​"நடிகன் காட்டில் பணமழை... ரசிகன் வீட்டில் கண்ணீர் மழை! கைதட்ட நீ இருக்கும் வரை - அவன் உயரத்தில் இருப்பான்! நீ உழைக்கத் தொடங்கும் போது தான் - உன் வாழ்க்கை உயரும்! ரசிப்பதோடு நிறுத்து... அடிமையாகி அழியாதே!" ​ ​மணிநேரப் பொழுதுபோக்கு மட்டுமே, அதுவே 24 மணிநேர வாழ்க்கையாகிவிடக் கூடாது! ​🌟 நட்சத்திரங்களை அண்ணாந்து பார்த்தது போதும்... உன் வாழ்க்கையை நிமிர்ந்து பார்! ​🚗 அவன் ஏசி பஸ்ஸில் வர நீ ஏன் பஸ்ஸுக்கு பின்னால் ஓடுகிறாய்? உன் உழைப்பில் நீ கார் வாங்கும் வழியைப் பா #வாழ்க்கை #life

592 ने देखा