உலகிலேயே மிக அதிக விலையுள்ள மசாலாப் பொருள் குங்குமப்பூ (Saffron) ஆகும். சுமார் 75,000 குங்குமப்பூ மலர்களில் இருந்து வெறும் 450 கிராம் (1 பவுண்டு) குங்குமப்பூவை மட்டுமே எடுக்க முடியும். இதற்கான உழைப்பு மற்றும் நேரம் மிக அதிகம் என்பதால் இது மிகவும் விலையுயர்ந்ததாக இருக்கிறது #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #little fact