ShareChat
click to see wallet page

#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்மத்துல்லாஹி_வபரகாத்தஹு இப்பதிவு தங்களை பூரண உடல் நலத்துடனும் சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும் சந்திக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன். وَمَاۤ اُبَرِّئُ نَفْسِىْ‌ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّىْ اِنَّ رَبِّىْ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ வமா உBபர்ரி'உ னFப்ஸீ; இன்னன் னFப்ஸ ல அம்மாரதும் Bபிஸ்ஸூ'இ இல்லா மா ரஹிம ரBப்Bபீ; இன்ன ரBப்Bபீ கFபூருர் ரஹீம் “அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” (என்றுங் கூறினார்). (அல்குர்ஆன் : 12:53) #🕌இஸ்லாம் #இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #மாமனிதர்_நபிகள்_நாயகம்

549 ने देखा
5 घंटे पहले