ShareChat
click to see wallet page

தாய்லாந்தில் சற்றுமுன் (காலை 9.30) மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. நக்கோன் ராட்சாசிமாவில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது, உயரமான ரயில்வே கட்டுமான கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 22 பேர் துடிதுடித்து உயிரிழந்த நிலையில், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். #😱கிரேன் விழுந்து 19 பேர் பரிதாப பலி😢 #😨அரவை இயந்திரத்தில் சிக்கி 2 பேர் பலி😢 #😱கனவாய் மாறும் தங்கம், வெள்ளி😮 #😨விஜய் ரசிகர்களை தவறாக பேசிய சுதா கோங்குரா🤔 #🥳மோடியுடன் பொங்கல் கொண்டாடிய பிரபலங்கள்👏

13.7K காட்சிகள்
18 மணி நேரத்துக்கு முன்